ஐந்தும் ஆறும்

ஐந்தறிவுக்கும்
பணிவு வந்து
ஆறாய் மாறிவிடுகிறது..

ஆறறிவு மனிதன் மட்டும்
ஆடிவிடுகிறான் பணம்வந்தால்-
ஐந்துக்கும் கீழிறங்கி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Sep-19, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே