இரகசியமான நினைவுகள்நீ

பூட்டி வைத்த இதயத்திலும்...
மூடி வைத்த இமைகளிலும்....
புதைந்து போன ரகசிய
நினைவுகள் நீ தானே ......!!
ஏனோ இன்று
மட்டும் கண்ணீராய்
வந்து கொள்கிறாய் என்னை.....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (13-Sep-19, 5:08 pm)
பார்வை : 430

மேலே