காதல்

தேடினேன் செல்வம் .....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்,
பாலைவனத்தில் சுனைத்தேடுவதுபோல்,
தேடாமல் கிட்டியது காதல் !
எது செல்வம் ? புரியாது
தவிக்கிறதே பாவி மனம்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Sep-19, 4:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே