புலமை

பழைமையென்பதை பேசுவதே
புலமையென்பது நீங்கிவிட்டது
பேதமை நிறைந்த போதனையுலகில்!
......
12.புரட்டாதி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (14-Sep-19, 1:28 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 247

மேலே