ஹைக்கூ

தோல் உரித்த நாகம்
கவலை இன்றி ஊர்ந்துபோனது …. மூன்றாம் மனைவித்தேடி அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Sep-19, 6:28 pm)
Tanglish : haikkoo
பார்வை : 502

மேலே