முத்தம் ஒன்று தா
உன் இதயத்தை
தட்டி பறித்தவன் நானடி
ஆனால் என்னால்
உன் இதழ்களை எட்டி
பிடிக்க முடியவில்லை ஏனடி?
பெண்னே..
எப்போது இந்த இடைவெளி குறையும்!
கண்னே..
எப்போது நம் இதழ்கள் இணையும்!!!
❤சேக் உதுமான்❤
உன் இதயத்தை
தட்டி பறித்தவன் நானடி
ஆனால் என்னால்
உன் இதழ்களை எட்டி
பிடிக்க முடியவில்லை ஏனடி?
பெண்னே..
எப்போது இந்த இடைவெளி குறையும்!
கண்னே..
எப்போது நம் இதழ்கள் இணையும்!!!
❤சேக் உதுமான்❤