பொழியட்டும் மாரி தினம் தினம்

மழையில் நனையும்போது
மழலை பேசுகிறது மனம்
மாறி உட்புகுந்து ஆட
மன்றாடுது மறுகனம் ....

பொழியட்டும் மாரி தினம் தினம்
பொங்கட்டும் பூரிப்பில் மனம் மனம்!

எழுதியவர் : வை.அமுதா (17-Sep-19, 9:05 am)
பார்வை : 51

மேலே