காலம்

இதம் கலந்த காற்றின்
இருளில் தெறிக்கிறது
இமைக்காத நொடிகள்!
—-
யோகராணி கணேசன்

எழுதியவர் : யோகராணி கணேசன் (17-Sep-19, 10:08 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : kaalam
பார்வை : 751

மேலே