காதல்

அன்பே உன் கண்ணின் பார்வை
என் கண்ணின்பார்வையோடு
சேரும் முன்னே உன் மனம்
என் மனதுடன் சேர்ந்துவிட்டதே
இது என்ன மாயம்
இது தானோ காதல்
நம் ஜீவனைப் பிணைக்கும்
கண்ணுக்குப் புலப்படா அந்த
ஜீவ சக்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Sep-19, 2:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 76

மேலே