மீத காலங்கள்

இப்போது நீ உடனிருந்திருக்கலாம்
என்றெண்ண வைக்கும்
திக்கற்ற ஒரு பொழுதை,
எதிர்கொள்ளாமலே
கழிந்திட வேண்டும்
மீத காலங்கள்

எழுதியவர் : தீப்சந்தினி (17-Sep-19, 2:17 pm)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : meetha kaalangal
பார்வை : 76

மேலே