கண்ணை மூடிக்கொள்வேன்
உன்னை
பார்க்கவேண்டும் போல
தோன்றினால்,
அதிக சிரமமெல்லாம்
பட மாட்டேன்..
சிறிது நேரம்
கண்ணை மூடிக்கொள்வேன்
அவ்வளவே...
உன்னை
பார்க்கவேண்டும் போல
தோன்றினால்,
அதிக சிரமமெல்லாம்
பட மாட்டேன்..
சிறிது நேரம்
கண்ணை மூடிக்கொள்வேன்
அவ்வளவே...