பேரழகி

ஒரு குழந்தையைத்
தூக்கி வைத்திருக்கும் பெண்
அக்குழந்தையை விட
அழகாகத் தெரிந்தால்
அவள் சந்தேகமில்லாமல்
பேரழகி!

எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 9:26 am)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : peralagi
பார்வை : 394

மேலே