திருமணம்

வேரோடு பிடுங்கி
வேறோரிடத்தில்
நட்டுவைத்த மரம்
தளிர்த்து தனித்துவமாயும்
நிற்கிறது!
பூச்சியரித்து புழுக்களுக்கு
இரையாய் மண்ணுள்
புதைந்தும் போகிறது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (19-Sep-19, 9:48 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : thirumanam
பார்வை : 5797

மேலே