ஹைக்கூ

எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட
ஒரே பாடல்
மழை பெய்யும் ஓசை!
- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (19-Sep-19, 2:01 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
Tanglish : haikkoo
பார்வை : 314

மேலே