அழகு

அழகு
மாலிகையே உன் நிறம் அழகு !
ரோஜாவே உன் இதழ் அழகு!
நீலவே உன் ஒளி அழகு!
நதியே உன் நடை அழகு!
விளக்கே உன் சுடர் அழகு!
பனியே உன் குளிர் அழகு!
வானமே உன் மேகம் அழகு!
தாமரையே உன் மலர்ச்சி அழகு!
ஆலமரமே உன் விழுது அழகு!
குயிலே உன் கானம் அழகு!
மயிலே உன் தோகை அழகு!
கிளியே உன் மூக்கு அழகு!
மரமே உன் கிளை அழகு!
கடலே உன் அலை அழகு!
காற்றே உன் தென்றல் அழகு!
காக்கையே உன் கருமை அழகு!
நட்ச்த்திரமே உன் மின்னல் அழகு!
கூந்தலே உன் நீளம் அழகு!
கன்னியை உன் கண் அழகு!
பெண்ணே உன் கற்பு அழகு!
களையே உன் திமில் அழகு!
மன்னனே உன் மகுடம் அழகு!
இதழே உன் வண்ணம் அழகு!
தாயே நீ என் அழகோ அழகு !!

எழுதியவர் : (21-Sep-19, 9:51 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : alagu
பார்வை : 55

மேலே