காலத்தின் புதிய ஒப்பனை

பழமை
கடந்தவைகளின்
சுய சரிதை !
புதுமை
காலத்தின் புதிய ஒப்பனை
கைகோர்த்து உன்னோடு நடந்து வரும்
எங்கோ ஏதோ ஒரு வீதியில்
அதை நீ விட்டு விட்டு நடக்கும் வரை !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-19, 11:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 322

மேலே