போட்டியில் கலந்து கொள்

மானிடா உன்னை பெருமைப்படுத்தவே,
போட்டிகள் உன்மீது ஈட்டிகள் விடுகின்றன.
ஈட்டியில் மாட்டிக்கொள்ளாமல் சீமாட்டியாக
செல்ல முயற்சி எடு..
அதுவே வெற்றியின் முதல் படி!!
இதை முதலில் பிடி!!

போட்டியில் வெற்றிபெற்றோமோ இல்லையோ?
அதில் நீ கற்றதை நினை!!
அதற்கேற்ப செய் வினை!!
இதுவே வெற்றியின் முனை!!

எழுதியவர் : ஆசைமணி (9-Sep-11, 10:30 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 314

மேலே