பெண் அழகு

உன் அழகு
என்னை மட்டும்
எப்படி விட்டுவைக்கும்?

சாதாரணமானவரையும்
காதல் தீவிரவாதியாக்கும்!

உன் பார்வை
தீவிரவாதியையும்
கொன்று புதைக்கும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Sep-19, 8:10 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : pen alagu
பார்வை : 59

மேலே