விடுதலை

யாரோ நட்டு வைத்து
விட்டுச் சென்ற செடியொன்று
மொட்டு வைத்து முட்டி மோதி
மலர்ந்திங்கு மணம் வீசாதோ!

எழுதியவர் : யோகராணி கணேசன் (26-Sep-19, 8:04 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : magal
பார்வை : 4122

மேலே