காதலிக்கு

உந்தன் குவாரியில் எந்தன்
உளிகள் போடும் தாளங்களில்
உண்மைகள் மறந்ததேனோ
உள்ளம் வழித்ததாலோ
உதடுகள் மறுத்த்தாலோ

எழுதியவர் : அருண் (28-Sep-19, 3:18 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : kathalikku
பார்வை : 45

மேலே