கனி

எங்கள்
மரத்துக் கனிகள்
எங்களுக்கே
சொந்தம் என்றோம்.
இதுவரை
கனிகளைப் பறித்த
நீங்கள்
இப்போது
மரத்தை
வேரோடு
வெட்டிச் சாய்த்தீர்கள்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : Captain Yaseen கேப்டன் யாசீன் (1-Oct-19, 11:49 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kani
பார்வை : 518

மேலே