வீடு
வீடு வேண்டுமா உனக்கு வீடு
வீடா எந்த வீடு அந்த வீடு
என்று கேட்ட அவர் காணவில்லை
எந்த வீடு என்று இன்னும் முடிவு
செய்ய இயலவில்லையே ஏன் இன்னும்
இந்த வயதிலும் ஏன் ...............
இதற்கு விடை தெளிந்தால்
அந்த வீடுதான் வேண்டும் என்பாய்...