முயற்சி திருவினையாக்கும் 555

வாழ்க்கை...


பிறந்துவிட்டோம்

நாம் மண்ணில்...


மீண்டும் பிறப்போமா

இதே உறவுகளோடு...


சாதிக்க வேண்டியது

எத்தனையோ...


முதல் முயற்சியிலே

ஓய்ந்துவிடலாமா...


எதிர்பார்புகளைவிட நாம் எதிர்கொள்ளும்

வாழ்க்கைதான் சந்திக்கிறோம்...


யார் என்ன

சொன்னால் என்ன...


உனக்கென்று ஒரு அடையாளம்

கிடைக்கும்வரை முயற்சி செய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Oct-19, 4:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1381

மேலே