பெத்துராசு

தம்பி உனக்கு ஏன்டா 'பெத்துராஜ்'னு பேரு வச்சாங்க?
@@@@@
எல்லாம் திரை மோகம் தான். திரைப்படங்கள் வந்த காலத்திலிருந்தே திரைப்படங்களில் கையாளப்படும் பிறமொழிப் பேருங்கள வைக்கிறது தானே தமிழர் பண்பாடு. உங்க பேரு இந்திப் பேரு..எம் பேரு தெலுங்குப் பேரு.
@@@@@@@
அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@@@
உங்க பேருதான் அர்த்தம் தெரியாத பேரு. எம் பேருக்கு நல்ல அர்த்தம் இருக்குது. தெலுங்கில 'பெத்த'ன்ன 'பெரிய'. 'ராஜ்' இந்திப் பேரு. ராஜ்னா அரசன். 'பெத்துராஜ்'ன்னா 'பேரரசன்' .
@@@@@
உன் விளக்கம் நல்லா இருக்கு தம்பி. எனக்குத்தான் அர்த்தம் இல்லாத இந்திப் பேரை வச்சுட்டாங்க. நீ குடுத்து வச்சவன்டா தம்பி.
■■■■◆◆◆◆■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்ப்போம். திரைத் தமிழைத் தவிர்ப்போம்.🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

எழுதியவர் : மலர் (8-Oct-19, 1:21 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 65

சிறந்த நகைச்சுவைகள்

மேலே