பையன்அம்மா உரு சிறு உரையாடல், சிரிக்க, சிந்திக்க

யூ.கே.ஜி மாணவன் அவன்; அவன் பெயர்
ஆனந்; ஆனந்தை தாய் பள்ளிக்கு போகும் முன்
குளிக்க வைக்கிறாள்,.......தற்செயலாக அவள்
தலையில் வைத்திருந்த கிளிப் கீழே விழ,
ஆனந் அதை எடுத்து, தாயிடம் கேட்கிறான்
................
ஆனந் : அம்மா, அம்மா இதோ உன் 'ஹேர் கிளிப்'
இதை நான் உனக்கு போட்டு விடட்டுமா
மா.......

அம்மா : அட படுவா, எப்படிடா நீ இதை எனக்குப்போடுவ..

ஆனந் : நீ மண்டுமா, இது கூட உனக்கு தெரியாதா
நான், ஸ்கூல் ல என் கேர்ள் பிரென்ட்
சுஜிதா கு அவ கிளிப் விழ இப்படித்தான்
போட்டுடுவேன்.... (போட்டு காட்டுகிறான்
அம்மாவுக்கு.....

அம்மா : அசந்துபோகிறாள்.. ஆச்சரியத்தில்
( உம.... காலம் எங்கேயோ
போய்க்கொண்டிருக்கே, உன்ன என்ன
சொல்ல)....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Oct-19, 5:27 pm)
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே