காதல் சிக்கல்

சூரியனும் சிரித்து
பனிமலை பொழியுது,
இரவு நிலாவில்
அவள் முகம் உலாவுது,
தலைவாரும் சீப்பும்
கால் வாரி நகைக்க,
சிகை அலங்காரம்
சிக்கலில் முடியுது................

எழுதியவர் : புரூனே ரூபன் (10-Oct-19, 1:47 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : kaadhal chikkal
பார்வை : 122

மேலே