அழகே

அழகே
உன் மொழி கேட்பதை
செவி செவி சாய்க்காமல்
விழி விழி பேசுதே...

இதயம்,
தேன் கரும்பாகுதே
உன் நினைவேந்தியே
உள் எறும்பூருதே...

எழுதியவர் : புரூனே ரூபன் (10-Oct-19, 1:46 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : azhage
பார்வை : 253

மேலே