வரதட்சணை

பொருத்தி எழுதுக பகுதியில்...
இடப்பக்கம் இரண்டாம் ஸ்தானத்தில் உள்ள ‘தட்சணை’-க்கு
வலதுசாரியில் நான்காம் வரிசையில் உள்ள ‘வரன்’-னுக்கு
பொருத்தி மதிப்பெண் பெறலாம்

எழுதியவர் : யேசுராஜ் (12-Oct-19, 12:29 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : varathatchanai
பார்வை : 31

மேலே