லுங்கிப் பெண்ணே

லுங்கிப் பெண்ணே
லுங்கிப் பெண்ணே
உன்னை மணக்க
ஏங்கித் திரியும
என்னை அறிவாயா நீ?

தங்கு தடை இல்லாமல்
என் காதலை ஏற்பாயா?
தடையொன்று இருந்தால்
உடைத்து எறிந்து என்னை ஏற்பாயா?

லுங்கி கட்டி கவர்ந்தளே
என் காதலை ஏற்க மறுக்காதே
லுங்கி அணிந்தே மணம் காண்போம்
பொங்கிடும் இன்பம் நம் வாழ்வில்

எழுதியவர் : மலர் (13-Oct-19, 7:16 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 88

மேலே