உயிர் பிழைக்க

நான்
உயிர் பிழைக்க
இரத்தம் வேண்டுமென்றால்
மருத்துவர்

நான்
உயிரோடு வழவேண்டுமென்றால்
உன் அன்பு வேண்டுமென்றால்
தெரியாமல்....

நீ மன்னித்து
விடு மருத்துவரை
பிழைத்தது போகட்டும்...

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (15-Oct-19, 10:20 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : uyir pilaikka
பார்வை : 166

மேலே