ஒரு குடைக்குள்

ஒரு
குடைக்குள்
நம்மிருவரைவும்
சிறைபிடித்த-தோ
மழைத்துளிகள்

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (15-Oct-19, 10:09 am)
Tanglish : oru kudaikkul
பார்வை : 180

மேலே