கைதியாய்

அழகான குடுவை அளவான
நீர்

பரிசாகப் பெற்றது பழகியும்
போனது

தனியாக நான் யாரென்று
மறந்து

அழகான வாழ்க்கை அளவு
இல்லா மகிழ்ச்சி

தேடிப்பெற்றது விடைபெற்று
போனது

தனிமையே பரிசாக இனிமை
இழந்து நான்

அழகான உலகம் மூடிவிட்ட
கதவு

எழுதியவர் : நா.சேகர் (16-Oct-19, 11:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaidhiyaai
பார்வை : 116

மேலே