நட்பு
மீவளி மண்டலத்தில் 'ஓஜோன் படிமம்'
கதிரவனிலிருந்து வரும் 'புறஊதா ஒளிக்கதிர்களிலிருந்து
பூமியைக் காப்பது போல - நல்ல
நண்பன் தன் நண்பனை
தீயோர் சேர்க்கையிலிருந்து காத்திடுவான்
உயிர் நண்பனாய் உயர்ந்தோனாய்

