தேவனும் தேவியும்

தேவனும் தேவியும்

பூக்கும் செடியாய்
நீ இருந்தால்
உன்னை தாங்கும் கொடியாய்
நான் இருப்பேன்!

என் பூஜைக்குரிய மலராய்
நீ இருந்தால்
உன்னை ஏற்றுக் கொள்ளும்
தேவனாய் நான் இருப்பேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Oct-19, 3:03 pm)
பார்வை : 65

மேலே