அந்தரத்து மேனகை

அர்த்த சாமத்தில்
அரை நிர்வாணமாய்
ஆடித்திரியும்
அந்தரத்து மேனகைதான் - அவள்

அந்த வெண்ணிலா
எனைக் கண்டு
புன்னகை சிந்தினால்
இனிக்காது இருக்குமா
என் வாழ்க்கை !

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Oct-19, 2:55 pm)
பார்வை : 84

மேலே