காவியா காதல் தோல்வி கவிதை

காதலன் பிரிவில் கண்ட காயம்..
மனதுக்குள் கண்ணாடி துகளாய் சிதறி..
இதயத்தை கிழித்து மன நோயாளி ஆக்கி விடுகிறது...
- காவியா

எழுதியவர் : தமிழன் சாரதி (17-Oct-19, 4:25 pm)
பார்வை : 88

மேலே