புதிர்

விடியாத இரவு
புரியாத பிரிவு
இழக்காத ஈவு
இகழாத உறவு
விரசாத அகல்வு
வாழ்க்கையெனும் வரவு
வாழவேண்டும் உன் நினைவு

எழுதியவர் : ஜூம்ஆன் (19-Oct-19, 4:43 pm)
சேர்த்தது : juman
Tanglish : puthir
பார்வை : 80

மேலே