இது தான் வாழ்க்கை

மரம் நின்று நிலைக்க அதற்கு வேர்தான் பிரதானம்
வாழ்வில் மகிழ்வு நிலைக்க எதிலும் வேண்டும் நிதானம்
பணம் கல்வி தான் உனக்கு மூலாதாரம்
மனச் சாந்தி போனால் அங்கு யாவும் சேதாரம்
உளமும் உடலும் சேர்ந்தால் சந்தோசம் நிலைக்கும்
ஒன்றில் குறைவு வந்தால் கவலை உன்னை வதைக்கும்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (24-Oct-19, 2:29 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 322

மேலே