மண் புழு
மண்தோண்டி
கால் கிளறி
புல் பூண்டாய் முன்னேறி
சகதியாய் நீர் ஏற
மிகுதி கொண்டு உள்ளூரி
மண்ணோடும் மூச்சிழுத்து
மாரோடு வீர மிழுத்து
சோர்வு வரும்போது
முயன்று களைப்பாறி
மீண்டும் முயல்வோடு
தோண்டும் மண்புழு...
மண்தோண்டி
கால் கிளறி
புல் பூண்டாய் முன்னேறி
சகதியாய் நீர் ஏற
மிகுதி கொண்டு உள்ளூரி
மண்ணோடும் மூச்சிழுத்து
மாரோடு வீர மிழுத்து
சோர்வு வரும்போது
முயன்று களைப்பாறி
மீண்டும் முயல்வோடு
தோண்டும் மண்புழு...