கடவுளே நீ கருணை காட்டு
கடவுளே
நீ கருணை காட்டு
வழியில்
மரணம் நீ காட்டு
இதழ் சொன்ன தேவதை
நிழல் அள்ளிப் போகிறாள்,
இதம் தேடும் போதிலே
உயிர் தள்ளி போகிறாள்
உயிர் நீயே என்றவள்
கரம்விட்டுப் போகிறாள்,
கொட்டும் தேளை போலவே
ஜீவன் கொட்டி போகிறாள்
இனி வாழ்க்கை வீண் தானோ
நீர் இல்லாத மீன் நானோ