வாய் திற

நெருப்பு குழம்பினை
உள் மனம்
கடித்து உண்பதும் ஏனடி

அரும்பும் உதட்டினில்
என் பெயர்
எழுதும் நாளினை கூறடி

எழுதியவர் : புரூனே ரூபன் (25-Oct-19, 12:20 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : vaay thira
பார்வை : 57

மேலே