முதுமை காதல்

காதலின் வயதெதுவோ
காதலி இவள் வயதோ
இவளருகினில் முளைத்துவிட்டால்
சுருக்கங்கள் இளவயதோ!!!

எழுதியவர் : புரூனே ரூபன் (25-Oct-19, 12:19 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : muthumai kaadhal
பார்வை : 72

மேலே