பார்ப்போம்

என்ன இவள் நம்முடைய தனிமையை
கெடுக்கின்றாளே

சும்மாகிட பார்த்துவிட்டுப் போகட்டும்
அப்போதாவது

அவள் காதலனுடன் சண்டைபோடாது
இருக்கின்றாளா பார்ப்போம்

எழுதியவர் : நா.சேகர் (25-Oct-19, 5:46 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : paarppom
பார்வை : 131

மேலே