கண்மூடியே

உன் இதய துடிப்பின் தாலாட்டில்
கண்மூடிக்கிடக்க பார்த்தேன்

நீயோ உன் இதழ்கொண்டு என்
இதழ்மூட திட்டமிடுகின்றாய்

ஆனாலும் என் ஆசையை உடனே
நீ நிறைவேற்றிவிட்டாய்

இப்பொழுது நான் கண்மூடியே

எழுதியவர் : நா.சேகர் (27-Oct-19, 5:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 235

மேலே