வேண்டுதலை

காலுக்கு கீழேயுள்ள பொருட்கள்

நிச்சையம் கருத்தைக் கவரும்
என்பதால்

என் வேண்டுதலை உன் காலடியில்
வைத்தேன்

செவியில் விழவில்லை என்று
சொல்லிவிடாதே

என் தேவை தெரிந்தவனே

எழுதியவர் : நா.சேகர் (25-Oct-19, 5:44 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : venduthalai
பார்வை : 305

மேலே