திமிர்

திமிர் பிடித்தவள் தான்
எனக்கு பிடித்தவள்

திமிருக்கு இவளை பிடிக்க
இவளிடம்

தஞ்சமடைந்தது பின் அடிமை
கொண்டது

எனக்கும் பிடித்ததால் நானும்
தஞ்சம் அடைந்தேன்..,

எழுதியவர் : நா.சேகர் (25-Oct-19, 9:09 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thimir
பார்வை : 154

மேலே