தேடியே

ஓட்டைவழி பார்க்கிறது
இருளைத் தேடும் நிலவொளி-
ஏழையின் குடிசை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Oct-19, 7:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thediye
பார்வை : 104

மேலே