கவிதை தீ நீராக

ஒரு மாலை மழைச்சாரலும்
ஒரு தேநீர் கோப்பையும்
என்ற கவிதையின் நான்காம்
வரியில்
உதடுகளை நனைத்திட்ட மழை
உள்ளுக்குள் இறங்கியது
தீ நீராக என்பதை
நீ இன்னும் சற்று சத்தமாக
வாசித்திருக்கலாம் அன்பே...
ஒரு மாலை மழைச்சாரலும்
ஒரு தேநீர் கோப்பையும்
என்ற கவிதையின் நான்காம்
வரியில்
உதடுகளை நனைத்திட்ட மழை
உள்ளுக்குள் இறங்கியது
தீ நீராக என்பதை
நீ இன்னும் சற்று சத்தமாக
வாசித்திருக்கலாம் அன்பே...