facttu facttu

சமையலுக்கு தேவ உரிச்சு வெச்ச வாழைத்தண்டு
சும்மா திரிய உருப்புடாத நாலு friendu
பத்து தடவ சுத்தி பாக்கலாம் கிண்டி
பதினாலு வயசுல எதுக்குடா வண்டி
கடலுல இருக்கு ஷார்க்கு
கனவுல கூட வராத ஒரு நல்ல மார்க்கு
அவ்வையார் அதியமானும் கொடுத்தது கணி
உனக்கு ஏர்லி மோர்னிங் பத்து மணி
காட்டுல திரியு மானு
தறுதலயா போக இப்ப வேணுமா செல் போனு

எழுதியவர் : shivani (5-Nov-19, 9:54 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 759

மேலே