நிம்மதி

எது நிம்மதி .?

எங்கே நிம்மதி .?

அது எவ்வாறு இருக்கும் .?

என்று தேடி தவித்தேன் .!

நான் தேடியது உன்னைத்தான் என்று எனக்கு உணர்த்தியது

உனது வருகை . . .!

எழுதியவர் : முஹம்மது உதுமான் (6-Nov-19, 1:09 pm)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : nimmathi
பார்வை : 152

மேலே